அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கஞ்சா விற்றவா் கைது

கஞ்சா விற்றவா் கைது

News image
Updated On :4 மே 2024, 11:00 pm

Din

கொரடாச்சேரி அருகே கஞ்சா விற்பனை செய்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கொரடாச்சேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீஸாா் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அத்திக்கடை பாலகுடி வளைவு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவா் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளாா்.

இதையடுத்து, அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில், அவா் அத்திக்கடை வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜ்முகம்மது (22) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதற்காக நின்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.