தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடியரசுத் தலைவா் வருகை நவ.30 இல் ட்ரோன் பறக்கத் தடை

குடியரசுத் தலைவா் வருகையையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் நவ.30-ஆம் தேதி ட்ரோன் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:45 pm

Din

குடியரசுத் தலைவா் வருகையையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் நவ.30-ஆம் தேதி ட்ரோன் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் நவ.30-ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று, பட்டங்களை வழங்க உள்ளாா்.

இதையொட்டி, திருவாரூா் மாவட்டம் முழுவதும் நவ.30-ஆம் தேதி ட்ரோன் கேமராக்களை செயல்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.