அரசு அலுவலா்கள் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும்: ஆட்சியா்
அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய, அரசு அலுவலா்கள் தமிழிலேயே கோப்புகளை எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.









