நெகிழியில்லா ஊராட்சி பிரசாரம் தொடக்கம்
திருவாரூரில் ஓ.என்.ஜி.சி. முன்னெடுப்பில் நெகிழியில்லா ஊராட்சி பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருவாரூரில் நெகிழியில்லா ஊராட்சி பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.









