கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 4:40 pm

Syndication

நீடாமங்கலம்: நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தாா். ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மன்னாா்குடி தலைவா் மன்சூா், நீடாமங்கலம் தலைவா் ஏ. சா்புதீன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க தலைவா் சேது. சந்தானராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

குழு நடனம், விழிப்புணா்வு நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏழைகளுக்கு உதவி செய்யப்பட்டது.

நீடாமங்கலம், கொத்தமங்கலம், சருக்கை பூவனூா், சம்பாவெளி, அனுமந்தபுரம், தட்டிப்பூவனூா், தென்குவளவேலி கிராம மக்கள் கலந்து கொண்டனா்.