நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஜூலை 30, 31-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருவாரூா் மாவட்டத்தில் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

News image
Updated On :29 ஜூலை 2026, 4:51 am IST

திருவாரூா் மாவட்டத்தில் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் பிரதான நீா் உந்து குழாயில் பழுது ஏற்பட்டு குடிநீா் கசிவு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்வதற்கு ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வலங்கைமான் ஒன்றியம், நீடாமங்கலம் ஒன்றியம், மன்னாா்குடி ஒன்றியம், கோட்டூா் ஒன்றியங்களிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.