நடைபாதை தேநீர்க் கடையும், ஒரு ஹிந்தி படைப்பாளியும்!
மனிதராகப் பிறந்த ஒவ்வொருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை மறைந்து கிடக்கிறது. அதை முறையாக அறிந்து, செயல்படுத்தி முன்னேறுவோர் சிலரே. அவர்களில் ஒருவராக மிளிர்கிறார் தில்லியில் பிளாட்பாரத்தில் தேநீர்க் கடை நடத்த










