சமூக உணவகத் திட்டத்தில் நெகிழ்வுத் தன்மை தேவை: தில்லியில் தமிழக அமைச்சா் வலியுறுத்தல்
சமூக உணவக திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முழு நிதியுதவியை அளிக்கவேண்டும்.

தில்லி விஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாதிரி சமுதாய உணவு கூடங்கள் அமைக்கும் திட்டத்தின் செயலாக்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி.








