போலி கரோனா சான்றிதழை சமர்பித்த மேலும் 10 வழக்கறிஞர்களை தில்லி பார் கவுன்சில் இடைநீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கான நிதியுதவியை பெறுவதற்காக, கரோனா உள்ளதாக போலி சான்றிதழை சமர்பித்த 10 பேரின் உரிமத்தை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் பார்கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை போலி சான்றிதழை சமர்பித்ததற்காக 3 வழக்கறிஞரின் உரிமத்தை இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழியர்களுக்கான சலுகைகளைக் குறைக்கும் டெலோய்ட்! ஐவிஎஃப் சிகிச்சைக்கான நிதியையும்

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


