தில்லியில் குரங்கு அம்மையால் முதன் முதலாக பாதிக்கப்பட்டநோயாளி மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைப்புசிகிச்சை முடிந்தது
தில்லியில் முதன் முதலாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி, சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.









