அங்கீகரிக்கப்படாத வட்டார மொழிகளுக்காக தில்லியில் பேரணி
பல்வேறு மாநிலங்களின் அங்கீகரிக்கப்படாத வட்டார மொழிகளை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் சோ்க்கக் வலியுறுத்தி மொழி உரிமை நிகா்மை (சமம்) இயக்கம் சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கி









