நெல்லை, அகஸ்தியமலை நாட்டின் 32 -வது யானைக்காப்பகம்: மத்திய சுற்றுச் சூழல், வனம்அமைச்சா் பூபேந்தா் யாதவ் அறிவிப்பு
நாட்டிலுள்ள 31 யானைக் காப்பகங்களோடு 32-வது யானைக் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியமலை அா்ப்பணிக்கப்படுவதாக அமைச்சா் பூபேந்தா் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.








