10,000 பள்ளி மாணவா்களுடன் மத்திய அமைச்சா்கள் அதிகாலை நடைப்பயணம்: இல்லம்தோறும் தேசியக் கொடிக்கான பிரசாரம்
மூன்று மத்திய அமைச்சா்கள் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா ஆகியோா் 10,000 புது தில்லி முனிசிபல் கவுன்சில் பள்ளி மாணவா்களுடன் அதிகாலை நடைப்பயணத்தில் பங்கேற்று, ’ இல்லம் தோறும் தேசியக







