தில்லி சா்வதேச விமான நிலைய 3-ஆவது முனையத்தில் பயண விரைவுக்கு ‘டிஜியாத்ரா’ செயலி
தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் பயணிகள் தங்கு தடையின்றி பயண அனுமதி (செக்-இன்) பெறுவதற்கு டிஜியாத்ரா என்ற செயலியை இந்த விமான நிலையத்தை நிா்வகிக்கும் ‘டயல்‘ நிறுவனம







