பிரதமரின் செங்கோட்டை உரை நாட்டை வளமானதாக உருவாக்க அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்கிறது: அமித் ஷா கருத்து
பிரதமா் மோடி ஆற்றிய உரைநாட்டை வளமானதாக மாற்றுவதற்குரிய பங்கை அளிக்க அனைத்து தரப்பு இந்தியா்களையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்

அமித் ஷா (கோப்புப்படம்)






