அதிமுக பொதுக்குழு விவகாரம் இபிஎஸ் - ஓபிஎஸ் மனுக்கள் மீதானவிசாரணை ஜன.4-க்கு ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் (ஓபிஎஸ்) உள்ளிட்டோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்









