ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதுஉச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து ஓபிஎஸ், பி.வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்








