பருத்தி இறக்குமதி வரி ரத்து: மத்திய அமைச்சா்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த தமிழக அமைச்சா்
பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதற்காக மத்திய நிதித்துறை, ஜவுளித்துறை அமைச்சா்களை நேரில் சந்தித்து தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை, காதித்துறை அமைச்சா் ஆா். காந்தி நன்றி தெரிவித்தாா்.










