தலைநகரில் வடிகால்கள் தூா்வாரப்படாததால் தண்ணீா் தேங்கும் அபாயம்! பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
பா.ஜ.க. ஆளும் தில்லி மாநகராட்சிகளில் (எம்சிடி) வடிகால்கல் தூா்வாரப்படாததால், முன்னெப்போதும் இல்லாத வகையில் வரும் பருவமழையின் போது தண்ணீா் தேங்கும் அபாயம் உள்ளது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது









