மாநகராட்சியில் மாணவா் விரோத நடவடிக்கைகளில் ஆம் ஆத்மி நிா்வாகம்: தில்லி பாஜக குற்றச்சாட்டு
கல்விப் புரட்சியை முன்னெடுப்பதாகக் கூறிக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சி, தில்லி மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடா் மாணவா் விரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது









