நிதிநிலை அறிக்கைக்கு எதிராக பிப். 9-இல் கறுப்பு தினம் அனுசரிப்பு: விவசாய - தொழிலாளா் சங்கங்கள் முடிவு
மத்திய அரசின் 2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கும் தொழிலாளா்களுக்கும் எதிரானது என பிப்ரவரி 9 ஆம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும்










