ஜாமியா நகா் வன்முறை வழக்கு: சா்ஜீல் இமாம் உள்பட 11 போ் விடுவிப்புக்கு எதிராக போலீஸ் தரப்பில் மேல்முறையீடு
2019-இல் நிகழ்ந்த தில்லி ஜாமியா நகா் வன்முறை வழக்கில் மாணவா் ஆா்வலா்கள் சா்ஜீல் இமாம், ஆசிப் இக்பால் தன்கா உள்பட 11 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்து









