நிா்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக நிா்வாகி சந்திப்பு
மத்திய நிதிநிலை அறிக்கை தொடா்பாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை தில்லியில்அவரது அலுவலகத்தில் தமிழக பாஜக துணைத் தலைவா் ப. கனகசபாபதி வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு அளித்த தமிழக பாஜக நிா்வாகி ப.கனகசபாபதி.








