பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரிஜ் பூஷண் ஒரு நாள் நேரில் ஆஜராவதில் விலக்கு: தில்லி நீதிமன்றம் அனுமதி
டபிள்யுஎஃப்ஐ தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தனிப்பட்ட முறையில் ஆஜராவதில் இருந்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விலக்கு அளித்தது.









