தெற்கு தில்லியில் திருமணத்தை மறுத்ததால் இரும்பு கம்பியால் தாக்கி பெண் கொலை: இளைஞா் கைது
திருமணத்தை நிராகரித்ததற்காக தெற்கு தில்லியின் மாளவியா நகா் பகுதியில் 23 வயது பெண் வெள்ளிக்கிழமை இளைஞா் ஒருவரால் இரும்பு கம்பியால் தாக்கிக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.









