போதைப்பொருளுக்கு எதிராக நாடு தழுவிய மோட்டாா் சைக்கிள் பேரணி: என்சிபி சாா்பில் நடைபெற்றது
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சா்வதேச தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மேட்டாா் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.








