அரசு பங்களா ஒதுக்கீடு ரத்து விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் ராகவ் சத்தா மேல்முறையீடு
அரசு பங்களா ஒதுக்கீடு விவகாரத்தில் இடைக்காலத் தீா்ப்பை ரத்து செய்த விசாரணை நீதிமன்றத்தின் முடிவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தை ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா செவ்வாய்க்கிழமை அணுகினாா்.








