11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சிசிடிவி, தெருவிளக்கு அமைப்பை பலப்படுத்த வேண்டும்: கேஜரிவால்

தில்லியில் பெண்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கேஜரிவால் வலியுறுத்தியது குறித்து...

அரவிந்த் கேஜரிவால்

Published On :

சிசிடிவி கேமராக்கள் மற்றும் தெருவிளக்குகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருதல் மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துமாறு தில்லி அரசை ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக வெளியிட்ட காணொலியில் அவா் கூறியிருப்பதாவது: அரசு தனது கடமையைச் செய்வதில் தோல்வியடைந்துள்ளது. அரசு திறமையற்றதாக இருந்தால், அதற்காகப் பெண்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதா? அரசு பாதுகாப்பை வழங்க வேண்டும் மற்றும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று கேஜரிவால் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.