/

ஆலங்​கு​ளம் அரசு மேல்​நி​லைப்​பள்​ளி​யில் கட்​ட​மைப்பு வச​தி​கள் மேம்​ப​டுத்​தப்​ப​டுமா?

ஆலங் கு ளம், டிச. 7: ஆலங் கு ளம் அரசு மேல் நி லைப் பள்ளி, தரம் உயர்த் தப் பட்டு சுமார் 13 ஆண் டு கள் ஆகி யும், போதிய கட் ட மைப்பு வச தி கள் இல் லா த தால் கல் வித் தரம் பாதிக் கப் பட் டுள் ளது. ஆலங் கு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:13 am

வை. இராமச்சந்திரன்

ஆலங் கு ளம், டிச. 7: ஆலங் கு ளம் அரசு மேல் நி லைப் பள்ளி, தரம் உயர்த் தப் பட்டு சுமார் 13 ஆண் டு கள் ஆகி யும், போதிய கட் ட மைப்பு வச தி கள் இல் லா த தால் கல் வித் தரம் பாதிக் கப் பட் டுள் ளது.

ஆலங் கு ளம் பிர தான சாலை யில் பழைய பஸ் நிலை யம் பகு தி யில் அமைந் துள் ளது அரசு மேல் நி லைப் பள்ளி. இப் பள்ளி, 1986- ல் உயர் நி லைப் பள் ளி யா க வும், 1996- ல் மேல் நி லைப் பள் ளி யா க வும் தரம் உயர்த் தப் பட் டது.

இப் பள் ளி யில் சுமார் 2,100 மாணவ, மாண வி யர் பயின்று வரு கின் ற னர். 45 ஆசி ரி யர் கள் பணி யாற் று கின் ற னர். அவர் க ளில், 35 பேர் ஆசி ரி யை கள்.

இப் பள்ளி மேல் நி லைப் பள் ளி யாக தரம் உயர்த் தப் பட்டு சுமார் 13 ஆண் டு கள் ஆன போதி லும், போதிய கட் ட மைப்பு வச தி கள் இல் லா மல் மாணவ, மாண வி யர் கள் பாதிப் புக் குள் ளாகி வரு கின் ற னர்.

மேல் நி லைக் கல் வி யில், வர லாறு, பொரு ளி யல் உள் ளிட்ட பாடங் க ளுக்கு உரிய கல் வித் தகுதி உடைய ஆசி ரி யர் கள் இது வரை நிய மிக் கப் ப ட வில்லை. இத னால், கல் வித் த ரம் குறை கி றது. இருக் கும் ஆசி ரி யர் க ளைக் கொண்டே பாடங் கள் கற் பிக் கப் ப டு கின் றன.

போதிய கட் டட வசதி, ஆய் வ கங் கள் இல்லை. அதி க மான மாண வி கள் படிக் கும் இப் பள் ளி யில் போதிய கழிப் பிட வச தி க ளும் இல்லை. இத னால் சுகா தா ரக் கேடு உரு வா கும் நிலை உள் ளது. சுமார் 4.5 ஏக் கர் பரப் பில் விளை யாட்டு மைதா னம் இருந் தா லும், அது பள் ளி யில் இருந்து சில கிலோ மீட் டர் தொலை வில், காட் டுப் பகு தி யில் உள் ள தால் அந் தப் பகு திக்கு மாணவ, மாண வி யர் செல் லு வ தில்லை. இத னால், மாண வர் க ளின் விளை யாட் டுத் திறன் மழுங் க டிக் கப் ப டு கி றது.

அலு வ ல கப் பணி க ளுக் குத் தேவை யான இள நிலை உத வி யா ளர், எழுத் தர், அலு வ லக மற் றும் ஆய் வக உத வி யா ளர் கள் பணிக்கு போது மான ஊழி யர் கள் நிய மிக் கப் ப ட வில்லை. இத னால், அலு வ ல கப் பணி கள் பாதிக் கப் ப டு கின் றன.

வளர்ந்து வரும் தாலுகா தலை ந க ர மான ஆலங் கு ளத் தில், அரசு மேல் நி லைப் பள் ளி யில் போதிய கட் ட மைப்பு வச தி கள் இல் லா தது, தனி யார் பள் ளி க ளின் வளர்ச் சிக்கு உறு து ணை யாக அமைந்து உள் ளது.

ஆலங் கு ளம் அரசு மேல் நி லைப் பள் ளிக்கு போதிய கட் ட மைப்பு வச தி களை ஏற் ப டுத்த வேண் டும், விளை யாட்டு மைதா னத் திற்கு அரு கில் உள்ள தொட் டி யான் கு ளத் தில் சுமார் 2 ஏக் கர் இடம் அமைத் துக் கொடுக்க வேண் டும், போதிய பணி யா ளர் களை நிய மிக்க வேண் டும்.

இந்த நட வ டிக் கை களை துரி த மாக மேற் கொண்டு அரசு உதவ வேண் டும் என் பதே அனை வ ரது எதிர் பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.