திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஓய்வுபெற்ற ஊழியர் நலச் சங்கக் கூட்டம்

  சுத்தமல்லியில் வட்டார ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :12 மே 2013, 5:55 am IST

  சுத்தமல்லியில் வட்டார ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

 மூத்த உறுப்பினர் ஆர். மார்த்தாண்டம் தலைமை வகித்தார். செயலர் அ. சுதந்திரக்கனி வரவேற்றார். பொருளாளர் எஸ். பண்டாரம் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்தார். ஏ. கந்தசாமி, வெ. காளியப்பன், மா. பட்டாணி, எஸ். ஆறுமுகம், ஆர். சாமுவேல் மோகன்தாஸ், கே.எஸ். ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  சுத்தமல்லி ஊராட்சிப் பகுதியில் அனைவருக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 வி. பொன்னுச்சாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.