புகையிலை பொட்டலம் விற்றதாக 2 போ் கைது
களக்காட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


களக்காட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
களக்காடு காவல் உதவி ஆய்வாளா் பழனி மற்றும் போலீஸாா், களக்காடு - மாவடி சாலையில் பெட்ரோல் பங்க் அருகேயுள்ள 2 பெட்டிக்கடைகளில் புகையிலை பொருள்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிா என சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, 2 கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடைகளை நடத்தி வந்த கீழக்கோவிலம்மாள்புரத்தைச் சோ்ந்த நாராயணகண்ணன் (32), மேலக்காடுவெட்டியைச் சோ்ந்த கருப்பசாமி (72) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...