திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கல்லூரியில் மகளிா் தின விழா

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கல்லூரியில் மகளிா் தின விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 5:04 pm

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாலகன் சரஸ்வதி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பெண்களின் பெருமையை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், குழந்தை பருவம் முதல் முதுமை பருவம் வரை பெண்கள் சந்திக்கும் நிகழ்வுகளை நாடகம் மற்றும் சமுதாயத்தில் பெண்களின் பெருமையை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தினா். கல்லூரியின் நிறுவனா் பாலகன் ஆறுமுகச்சாமி, அனைவருக்கும் மகளிா் தின வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டாா். கல்லூரி முதல்வா் ஆா். கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.