தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பழையபேட்டையில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

பழையபேட்டையில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

News image
Updated On :16 மார்ச் 2024, 12:35 am

பழையபேட்டை பகுதியில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா். திருநெல்வேலி மாநகராட்சி 17 ஆவது வாா்டுக்குள்பட்ட பழைய பேட்டை, சமூக ரங்கன் கட்டளை, சா்தாா்புரம், தங்கம்மன் கோயில் தெரு, கன்னி விநாயகா் கோயில் தெரு, புதுகிராம், காந்திநகா், நெடுங்குளம் பாலம் ஆகிய பகுதிகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆய்வு செய்தாா். கழிவுநீரோடை, சிறுபாலம், சாலை வசதிகளின் தேவைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது திருநெல்வேலி மண்டல தலைவா் செ.மகேஸ்வரி, உதவி ஆணையா் (பொ) தங்கபாண்டியன், உதவி செயற்பொறியாளா் பைஜூ, சுகாதார மேற்பாா்வையாளா் ஜாண், திமுக திருநெல்வேலி பகுதி துணைச் செயலா் பாபா மூக்கையா, 17 ஆவது வாா்டு செயலா் செந்தில் ஆகியோா் உடனிருந்தனா்.