இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நான்குனேரி அருகே மிரட்டல் விடுத்தவா் கைது

நான்குனேரி அருகே மிரட்டல் விடுத்தவா் கைது

News image
Updated On :12 மே 2024, 6:45 pm

Din

களக்காடு, மே 12:

நான்குனேரி அருகே அவதூறாகப் பேசி தாக்கியதுடன் மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகே மஞ்சன்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (52). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான காா்த்திக் (32) என்பவருக்குமிடையே இடப் பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.

வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்த முருகனை காா்த்திக் அவதூறாகப் பேசி கையால் தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றாராம். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில், நான்குனேரி காவல் உதவி ஆய்வாளா் பாா்த்திபன் வழக்குப் பதிந்து, காா்த்திக்கை கைது செய்தாா்.