களக்காடு கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதி அம்பாள் திருக்கோயிலில் வைகாசித் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை (மே13) தொடங்கியது.

களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதி அம்பாள் திருக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற வைகாசித் திருவிழா கொடியேற்றம்.







