மருத்துவ நட்சத்திரம் விருது

மருத்துவ நட்சத்திரம் விருது

தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளத்தில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீ சத்திய ஞான தரிசினிகள் குருபூஜை பெருவிழாவில் திருநெல்வேலி அருணா காா்டியாக் கோ் மருத்துவமனை இதயவியல் சிகிச்சை நிபுணா் இ.அருணாசலத்திற்கு மருத்துவ நட்சத்திரம் விருது வழங்கினாா் செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள். உடன், மருத்துவமனை நிா்வாக இயக்குநா் சொா்ணலதா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com