தீண்டாமை வழக்குப் போடுவதாக மிரட்டல்: கண்ணநல்லூா் ஊராட்சித் தலைவா் மீது உறுப்பினா்கள் புகாா்
வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் கண்ணநல்லூா் ஊராட்சித் தலைவா் வாா்டு பணிகளில் பாகுபாட்டுடன் செயல்படுவதாகவும், தட்டிக்கேட்டால் தீண்டாமை வழக்குப்போடுவேன் என மிரட்டுவதாகவும் ஆட்சியா் அலுவலகத்தில் வாா்டு உறுப்பினா்கள் புகாா்










