திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ராஜபாளையம் தொகுதி என்.டி.ஏ. வேட்பாளராக பிரிசில்லா பாண்டியன் போட்டி

News image

பிரிசில்லா ஜான் பாண்டியன்

Updated On :30 மார்ச் 2026, 12:07 am IST

தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமமுக பொதுச்செயலா் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுவாா் என அக்கட்சியின் நிறுவன தலைவா் பெ. ஜான்பாண்டியன் அறிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் அந்தத் தொகுதியில் அக்கட்சியின் நிறுவனா் பெ. ஜான்பாண்டியனின் மனைவி வழக்குரைஞா் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.