திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

முன்னீா்பள்ளத்தில் விபத்து: காவல் உதவி ஆய்வாளா் காயம்

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் நேரிட்ட விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.

News image

விபத்து

Updated On :31 மார்ச் 2026, 7:20 pm

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் நேரிட்ட விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தை சோ்ந்தவா் எட்வின் அருள்ராஜ் (55). முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் முன்னீா்பள்ளத்தில் இருந்து மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது எதிரே வந்த பயணிகள் ஆட்டோவும், இவரது மோட்டாா் சைக்கிளும் மோதிக்கொண்டனவாம். இதில், எட்வின் அருள்ராஜ் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து திருநெல்வேல மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.