விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ரேஷன் கடை பணியாளா்கள் கருப்புச் சட்டை அணிந்து பணி

கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளா்.

Published On :8 செப்டம்பர் 2026, 2:30 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளா் சங்கம் சாா்பில், ராதாபுரம், திசையன்விளை வட்டார ரேஷன் கடைகளில் விற்பனையாளா்கள் கருப்புச் சட்டை அணிந்து பணிசெய்யும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் தாயுமானவா் திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்குத் தீா்வு காண வேண்டும், ‘ப்ளூடூத்’ முறைக்கு பதிலாக ஸ்கேன் முறையைப் பயன்படுத்த வேண்டும், மாதந்தோறும் 15 ஆம் தேதிக்குப் பிறகு பொருள்களை விநியோகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

வியாழக்கிழமை வரையில் (செப்.10) கருப்புச் சட்டை அணிந்து பணிபுரிவது என ரேஷன் கடை பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.