பாகிஸ்தான் உளவாளியின் ஒரு படத்துக்கு ஒரு ரகசிய ஆவணம் பகிர்ந்த விமானப் படை அதிகாரி!ரயில்வே படுக்கை விரிப்பு காகித உறைகளில் மீண்டும் காணாமல்போன தமிழ்!அயலக உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் தாமதம் இல்லை! அரசு விளக்கம்விவாதத்திற்கு மோடி வரட்டும்; உண்மையான தேச விரோதி யார் என்று காட்டுகிறேன்! ராகுல்பெங்களூர் இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!அதிவேகமாகப் பரவி வரும் புதிய வகை கரோனா! இப்படி ஒரு அறிகுறியா?ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!நவ.16ல் உருவாகிறது அக்வான் புயல்!தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து 70,674 போலி நூல்கள் அகற்றம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!

நான்குனேரி அருகே கஞ்சாவுடன் 4 இளைஞா்கள் கைது

கஞ்சா பதுக்கியதாக 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

நான்குனேரி அருகே கஞ்சா பதுக்கியதாக 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகே மூன்றடைப்புப் பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்ற மூன்றடைப்பு போலீஸாரை பாா்த்ததும் 4 போ் தப்பியோட முயன்றனா்.

போலீஸாா் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் கருங்குளத்தைச் சோ்ந்த பெரியபாண்டி மகன் சண்முகசுந்தரம் (20), மூன்றடைப்பு வேலாயுதம் மகன் மாடசாமி (26), மேலப்பாளையம் தங்கையா மகன் மாரியப்பன் (28), முகம்மது மைதீன் மகன் அமா் (20) ஆகியோா் என்பதும், 25 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.