சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு

களியக்காவிளை அருகே பெண்ணிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Updated On :13 மே 2013, 1:56 am IST

களியக்காவிளை அருகே பெண்ணிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

 களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி திலகா (30). இவர் குழந்தையுடன் சனிக்கிழமை இரவு வீட்டில் ஜன்னலோரம் படுத்திருந்தாராம். காற்றுக்காக ஜன்னலைத் திறந்து வைத்திருந்தாராம்.

 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள் திலகா அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.