இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் விழா இன்று தொடக்கம்

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 9) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

Published On :

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 9) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.
விழா நாள்களில் நாள்தோறும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, தீபாராதனை, கலசாபிஷேகம், மதிய பூஜை, அன்னதானம் நடைபெறும். மாலையில் பகவதி சேவை, பஞ்சாரசுத்தி, லலிதா சகஸ்ரநாமம், அத்தாழபூஜை ஆகியன நடைபெறுகின்றன.
இரண்டாம் நாள் விழாவில் காலையில் மிருத்யுஞ்சய யாகம், மாலையில் பஜனை நடைபெறுகிறது. 3ஆம் நாள் விழாவில் காலையில் சுகிர்த ஹோமம், மாலையில் ஓட்டன்துள்ளல், சமய வகுப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 5ஆம் நாள் விழாவில் காலையில் நவகம், சிறப்பு பூஜைகள், மாலையில் பஜனை, இரவு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.