எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தக்கலையில் தேமுதிகவினர்ஆர்ப்பாட்டம்

தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காவிரி மேலாண்மை  வாரியம்  அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 11:23 pm

தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காவிரி மேலாண்மை  வாரியம்  அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலர் டி. ஜெகநாதன்  தலைமை வகித்தார். தக்கலை ஒன்றியச் செயலர்  ஆர்.எஸ். டேவிட்,  மாவட்ட அவைத்தலைவர் ஸ்ரீகுமார்,  ஒன்றிய அவைத்தலைவர் மகாவிஷ்ணு,  ஒன்றியப் பொருளாளர்  ஸ்டீபன், நகர அவைத்தலைவர் ஜான் சத்தியராஜ், நகரப் பொருளர் நாகராஜன், மாவட்ட துணைச் செயலர் வழக்குரைஞர் ஐடன்சோனி,  மாவட்ட துணை தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல்கபூர், செயலர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.வி. மது மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.