திரித்துவபுரம் பகுதியில் நாளை (டிச. 15) மின்தடை
திரித்துவபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.


திரித்துவபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழித்துறை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் களியக்காவிளை உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், செவ்வாய்க்கிழமை (டிச. 15) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை படந்தாலுமூடு, பூதப்பிலாவிளை, திரித்துவபுரம், கருந்தூா், பணியன்விளை, பாலக்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...