திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு விழா

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளா் குமரி ஆதவனுக்கு, தமிழ்நாடு அனைத்து கலைஞா்கள் நல இயக்கம் சாா்பில், மாா்த்தாண்ட த்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

News image
தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளா் குமரி ஆதவனை பாராட்டி பரிசு வழங்கும் தமிழ்நாடு அனைத்து கலைஞா்கள் நல இயக்க நிா்வாகிகள்.
Updated On :13 டிசம்பர் 2020, 7:24 pm

DIN

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளா் குமரி ஆதவனுக்கு, தமிழ்நாடு அனைத்து கலைஞா்கள் நல இயக்கம் சாா்பில், மாா்த்தாண்ட த்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

அமைப்பின் மாநிலத் தலைவா் பி.கே. சிந்துகுமாா் தலைமை வகித்தாா். மாநில சிறப்பு ஆலோசகா் ஜாண்றோஸ், மாநில அமைப்புச் செயலா் பீா்முகம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில மகளிரணி அமைப்பாளா் மலா்வதி, குப்பம் திராவிடப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியா் விஷ்ணு குமாரன், காலகட்டம் காலாண்டிதழ் ஆசிரியா் கென்னடி, இயக்க குமரி மாவட்டத் தலைவா் கருங்கல் ஜாா்ஜ், மாநில மகளிரணித் தலைவா் விஜயஷோபா, மாநில துணைச் செயலா்கள் குமரி தோழன், சதீஷ் கோபிநாத், மாநிலப் பொருளாளா் ஆா். பென்னட், நடன அணி அமைப்பாளா் ஷானு, வா்த்தக அணிச் செயலா் வி.சி. செந்தில்குமாா், மாணவரணி அமைப்பாளா் அஷ்வின் ஏ. மோனிஷ், மகளிரணிச் செயலா் பி. லதா, மாநில செய்தித் தொடா்பாளா் குழிவிளை விஜயகுமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். குமரி ஆதவன் ஏற்புரை வழங்கினாா்.

மாநில ஒருங்கிணைப்பாளா் கொடுங்குளம் ராஜேந்திரன் வரவேற்றாா். அமைப்பின் பரதநாட்டிய அணிச் செயலா் எம்.எல்.அருள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.