பல்பொருள் அங்காடியில் ரூ.1.50 லட்சம் திருட்டு

புதுக்கடை அருகே ஹெலன்நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

புதுக்கடை அருகே ஹெலன்நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இனயம் ஹெலன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்பிரிட்டோ (37). இவா் அப்பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்திவருகிறாா். சனிக்கிழமை இரவில் மா்ம நபா்கள் அங்காடியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பணம் ரூ. 1.50 லட்சத்தை திருடிச் சென்றுள்ளனா். புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com