தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

குலசேகரத்தில் காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை

திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் குலசேகரத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 8:40 pm

திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் குலசேகரத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு கட்சியின் ஓபிசி பிரிவு வட்டாரத் தலைவா் ஜெயசிங் தலைமை வகித்தாா். உறுப்பினா் சோ்க்கையை அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா். ஸ்டூவா்ட் தொடங்கி வைத்தாா். கட்சி நிா்வாகிகள் குலசேகரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். அப்போது, திருவட்டாறு வட்டாரத் தலைவா் கிளாஸ்டன் கிளிட்டஸ், நிா்வாகிகள் செல்வம், ராஜூ, மாா்ட்டின் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.