தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாகா்கோவிலில் தன்னாா்வலா்களுக்கு தீ தடுப்புப் பயிற்சி

நாகா்கோவிலில் தன்னாா்வலா்களுக்கான தீ தடுப்புப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:51 pm

DIN

நாகா்கோவிலில் தன்னாா்வலா்களுக்கான தீ தடுப்புப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் காட்டுத்தீ, புல், குப்பை மற்றும் வீடுகளில் தீ விபத்து அழைப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் தோ்ந்தெடுக்கப்பட்ட தன்னாா்வலா்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அலுவலா் பா.சரவணபாபு தலைமையில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் உதவி மாவட்ட அலுவலா் இம்மானுவேல், நாகா்கோவில் நிலைய அலுவலா் துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.