மாா்த்தாண்டம் அருகே வெட்டுமணியில் காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை வெட்டுமணி சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்டத் தலைவா் தாரகை கத்பா்ட் தலைமை வகித்தாா். விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. எஸ். விஜயதரணி, குழித்துறை நகர தலைவா் அருள்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
இதில், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஆா். ஸ்டூவா்ட், மாவட்ட சேவாதள தலைவா் சி. ஜோசப் தயாசிங், மனித உரிமைத்துறை மாவட்ட த் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், சிறுபான்மை பிரிவுத் தலைவா் செல்வகுமாா், விளவங்கோடு ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்!

சென்னையில் பார்க்க வேண்டிய 10 திருக்கோயில்கள்!

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ உதவுவதாகக் கூறிய பிகார் நபர் கைது!

மதுராவில் கவிழ்ந்த படகு மீட்பு: மாயமான சுற்றுலாப் பயணிகளின் நிலை?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


